
புத்தகத் திருவிழாவில் புகைப்படப் போட்டி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
14 Aug 2025 8:39 PM IST
தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா 22ம்தேதி தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு
புத்தகத் திருவிழாவில் பள்ளிச்சீருடையுடன் பங்குபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
13 Aug 2025 3:35 PM IST
புத்தக திருவிழாவில் நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
புத்தக திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சி நடன கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Feb 2025 4:47 AM IST
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடங்கி வைத்தார்.
16 Jan 2025 1:57 PM IST
தென்காசி புத்தக திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பள்ளி மாணவர்கள்
தென்காசி புத்தக திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பள்ளி மாணவர்கள் சிக்கி தவித்தனர்.
19 Nov 2024 8:53 PM IST
மதுரை புத்தக திருவிழாவில் பக்தி பாடலைக் கேட்டு திடீரென சாமி ஆடிய மாணவிகள்
மதுரை புத்தக திருவிழாவில் பக்தி பாடலைக் கேட்டு மாணவிகள் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Sept 2024 11:23 PM IST
மதுரை: தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது
மதுரை தமுக்கம் மைதானத்தில் 11 நாட்கள் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
6 Sept 2024 8:49 AM IST
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
22 Oct 2023 2:38 PM IST
தர்மபுரியில் நடைபெற்று வரும்புத்தக திருவிழா நாளை வரை நீட்டிப்பு
தர்மபுரியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா நாளை வரை நீட்டிக்கப்படுகிறது.
17 Sept 2023 1:00 AM IST
"தினத்தந்தி'' பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை
“தினத்தந்தி'' பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டது.
29 July 2023 1:17 AM IST
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா
புதுக்கோட்டையில் புத்தக திருவிழாவை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
29 July 2023 1:15 AM IST





