8 நாட்களில் 'மதகஜராஜா' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
இப்படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
20 Jan 2025 4:23 PM ISTஇந்தி பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை பிடித்த புஷ்பா 2
இந்தி பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
6 Jan 2025 6:40 AM ISTசீனாவில் தொடர்ந்து வசூலை குவிக்கும் 'மகாராஜா'
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படம் சீனாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
5 Jan 2025 9:58 PM IST'முபாசா: தி லயன் கிங்' : உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் சாதனை
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து வெளியான முபாசா : தி லயன் கிங் படம் உலக அளவில் ரூ.3,200 கோடி வசூல் செய்துள்ளது.
5 Jan 2025 5:08 PM IST'மார்கோ' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹனீப் அடேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4 Jan 2025 9:46 PM IST'முபாசா: தி லயன் கிங்' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து வெளியான முபாசா : தி லயன் கிங் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
31 Dec 2024 9:44 PM IST'புஷ்பா 2' : பாக்ஸ் ஆபீஸில் தொடரும் வசூல் சாதனை!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் 25 நாட்களில் அதிகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
30 Dec 2024 9:45 PM IST'பேபி ஜான்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பேபி ஜான்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
26 Dec 2024 12:06 PM ISTஐந்து நாட்களில் 'விடுதலை 2' படத்தின் வசூல்...எவ்வளவு தெரியுமா?
வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
25 Dec 2024 8:12 PM IST'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Dec 2024 9:35 PM IST6 நாட்கள் வசூலில் இந்திய அளவில் புதிய சாதனை படைத்த 'புஷ்பா 2'
இந்திய சினிமா வரலாற்றில் 'புஷ்பா 2' படம் புதிய வசூல் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
11 Dec 2024 8:02 PM IST'சொர்க்கவாசல்' படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
30 Nov 2024 7:12 PM IST