
பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி ஏரியில் கரை ஒதுங்கிய டால்பின்கள்
பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி ஏரியில் டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.
3 Oct 2023 8:29 PM GMT
பிரேசிலில் விமான விபத்து - சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி
பிரேசில் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர்.
17 Sep 2023 3:22 AM GMT
பிரேசிலில் புயலில் வீடுகள் இடிந்து 44 பேர் பலி: பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு
பிரேசிலின் புயலில் வீடுகள் இடிந்து விழுந்து 44 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு துணை அதிபர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
11 Sep 2023 10:56 PM GMT
'அமேசிங்' அமேசான் தியேட்டர்
உலகப் புகழ்பெற்ற அமேசான் தியேட்டர் பிரேசில் நாட்டின் மானஸ் நகரில் மெட்ரோ என்னும் இடத்தில் உள்ளது. இந்தப்பகுதி ஒரு காலத்தில் அமேசான் மற்றும் நெக்ரோ நதிகள் சந்திக்கும் இடமாக இருந்தது. காடாகவும் விளங்கியது.
10 Sep 2023 3:48 PM GMT
பிரேசிலில் புயல்: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு
பிரேசிலில் ஏற்பட்ட புயலில் சிக்கி இதுவரை 36 பேர் பலியான நிலையில் ஒரே வீட்டில் இருந்து 15 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
7 Sep 2023 8:50 PM GMT
பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்...! பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு
புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
7 Sep 2023 8:54 AM GMT
பிரேசிலை தாக்கிய புயல்: கனமழை, வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பலி
பிரேசிலில் புயல் தாக்கிய நிலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
6 Sep 2023 12:08 AM GMT
பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்; 9 பேர் பலி
பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் தீ வைத்து, எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.
30 Aug 2023 12:32 AM GMT
டெல்லி; பி-20 தலைமைத்துவம் பிரேசில் நாட்டிடம் முறைப்படி ஒப்படைப்பு
2024-ம் ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டை நடத்தவுள்ள பிரேசில் நாட்டிடம் பி-20 தலைமைத்துவம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
27 Aug 2023 9:14 AM GMT
திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய பிரேசில்
மின்சார சப்ளை ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
16 Aug 2023 8:23 PM GMT
பிரேசிலில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பிரேசிலின் சாவோ பவுலோ நகரத்தில் 13 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2 Aug 2023 8:13 PM GMT
பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
பிரேசில் மதுபானவிடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.
12 July 2023 8:14 PM GMT