
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி
ஏரல் உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய பாலத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Nov 2025 4:59 PM IST
தண்டையார்பேட்டையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி: மேயர் பிரியா ஆய்வு
தண்டையார்பேட்டையில் நடந்து வரும் பாலம் கட்டும் பணி, விளையாட்டு வளாகம் கட்டும் பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4 Oct 2025 4:40 PM IST
சீனா: கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து விபத்து - 7 பேர் பலி
மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
22 Aug 2025 9:14 PM IST
வீட்டு உபயோக சாதனங்களை வாங்க திட்டமிடுகிறீர்களா..? அப்படி என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்
வீட்டு உபயோக சாதனங்களில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பம் இருக்கிறதா..? என அலசி ஆராய பழகிவிட்டனர்.
19 Aug 2025 6:43 PM IST
வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 என்ஜினீயர்கள் சஸ்பெண்ட்
பாலத்தை கட்டிய கட்டுமான ஒப்பந்த நிறுவனம் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
30 Jun 2025 8:48 AM IST
புனே அருகே ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து - நீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேரின் நிலை என்ன?
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
15 Jun 2025 4:57 PM IST
ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: ஊழல் குறித்து விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
29 May 2025 3:01 PM IST
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 4:24 PM IST
சிக்கிமில் திடீரென இடிந்த பாலம்.. ஆற்றில் கவிழாமல் தப்பிய லாரி
அதிக பாரம் ஏற்றப்பட்ட சரக்கு லாரி ஒன்று பாலத்தில் சென்றபோது பாலம் திடீரென இடிந்தது.
5 Jan 2025 2:33 AM IST
தமிழகத்தில் வாய்க்கால் இல்லாத பாலம் கட்டப்பட்டு உள்ளதா? - அரசு விளக்கம்
தமிழகத்தில் வாய்க்கால் இல்லாத பாலம் கட்டப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
20 Dec 2024 8:39 AM IST
தூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
ஏரல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
16 Dec 2024 10:29 AM IST
கொடைக்கானல்: வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு - கிராம மக்கள் அவதி
கொடைக்கானல் கீழானவயல் கிராமத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
15 Dec 2024 5:20 PM IST




