
குரூப் -4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்துக: தவெக வலியுறுத்தல்
தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க நினைக்கும் திமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
17 July 2025 2:20 PM
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தவெகவினர் பேனர்கள் வைக்கக் கூடாது - புஸ்ஸி ஆனந்த்
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கட்சி சார்பில் வைக்கப்படவில்லை என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
24 Jun 2025 9:01 AM
"விஜய்யை முதல்-அமைச்சராக அமர வைப்போம்" - த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த்
2026 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
27 April 2025 12:46 PM
தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் - புஸ்ஸி ஆனந்த்
234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
26 April 2025 2:07 PM
அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக பங்கேற்பு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
4 March 2025 7:21 AM
தவெகவினர் கைது: என்.ஆனந்த் கண்டனம்
தர்மபுரியில் போராட்டம் நடத்திய தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு என்.ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 March 2025 10:59 AM
இது அதிகாரப்பூர்வ கருத்து அல்ல.. நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் - புஸ்ஸி ஆனந்த்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் வெளியிடும் கருத்தே த.வெ.க.வின் நிலைப்பாடு என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
2 March 2025 7:41 AM
பரபரப்பாகும் அரசியல் களம்... விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
11 Feb 2025 6:45 AM
பணம் வாங்கினால், கடுமையான நடவடிக்கை - தவெக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது.
23 Jan 2025 10:24 AM
கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள் - புஸ்ஸி ஆனந்த்
நம் தலைவரை முதல்-அமைச்சர் இருக்கையில் அமர வைப்பதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு புஸ்சி ஆனந்த் அறிவுறுத்தினார்.
19 Nov 2024 4:20 PM
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு: நாளை பூமி பூஜை - புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள இடத்தை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
3 Oct 2024 2:11 PM
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முதல்-அமைச்சர் - புஸ்ஸி ஆனந்த்
எந்த தடை வந்தாலும் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்தே தீரும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
26 Sept 2024 9:39 PM