
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை.. மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
8 Oct 2025 10:30 AM IST
பார்வையாளர்களை கவர்ந்த நாய் சர்பிங் போட்டி
நாய்களுக்கான சர்பிங் போட்டியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்
9 Sept 2025 12:02 AM IST
குழந்தையை பார்க்கச் சென்றபோது நடந்த கொடூரம்.. காதலனுடன் சேர்ந்து பேராசிரியரை கொன்ற மனைவி
பேராசிரியரின் மனைவி, முன்னாள் காதலன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
19 July 2025 1:30 PM IST
அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Jan 2025 12:32 PM IST
கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி
வட கடலோர பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
6 Dec 2024 1:08 PM IST
அமெரிக்கா: கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
6 Dec 2024 3:10 AM IST
இருக்கைக்காக சண்டை: விமானத்தில் 2 பயணிகள் அடிதடி - மோதல்; வைரலாகும் வீடியோ
தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9 May 2024 8:06 PM IST
பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்து - 5 அமெரிக்க கடற்படை வீரர்கள் பலி
கலிபோர்னியாவின் பைன் பள்ளத்தாக்கில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
9 Feb 2024 2:59 PM IST
அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அதிவேக இணையத்துக்காக 48 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பியுள்ளது.
9 July 2023 2:04 AM IST
கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் தீ விபத்து
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அரை மணி நேரத்திற்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
2 July 2023 1:44 AM IST
நூற்றாண்டு விளக்கு
கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நூற்றாண்டை தாண்டியும் ஒரு மின் விளக்கு எரிந்து வருகிறது.
6 Jun 2023 9:46 PM IST
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக சட்டம் இயற்றிய கலிபோர்னியா
இன பாகுபாடுக்கு எதிரான சட்டத்தை இயற்றிய முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது.
13 May 2023 10:19 PM IST




