
டெல்லி கார் குண்டுவெடிப்பு: குற்றவாளி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சி வெளியீடு
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக காஷ்மீரில் 13 இடங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
13 Nov 2025 12:03 PM IST
விமான விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு
விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
12 Jun 2025 9:15 PM IST
பொம்மைகள் போல் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்கள்.. நடுங்கவிடும் சிசிடிவி காட்சி
சீட் பெல்ட் அணியாத கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 11:03 AM IST
பாடகர் மனோவின் மகன்கள் மீது கொடூர தாக்குதல்- சிசிடிவி காட்சி வெளியானது
பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகளால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
16 Sept 2024 9:36 PM IST
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களே உண்மைக் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
14 July 2024 1:04 PM IST
வெள்ளி வியாபாரி கொலை வழக்கு... கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது
சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
7 Feb 2024 4:01 AM IST
கார் ஏற்றி வெள்ளி வியாபாரி கொலை... பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
குடும்ப பிரச்சினையில் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Feb 2024 3:41 AM IST
பறிமுதல் செய்த குட்கா பொருட்களை போலீசாரே விற்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்...!
சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 Jan 2024 4:56 PM IST
ராஜஸ்தானில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு: சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
6 Dec 2023 12:24 AM IST
சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. பட்டப்பகலில் ஆசிரியை கடத்தல்: வெளியான சிசிடிவி காட்சி
அர்பிதாவை கடத்தியதில் உறவினரான ராமுவுக்கு சம்பந்தம் உள்ளது என்று அர்பிதாவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.
30 Nov 2023 5:49 PM IST
அம்பை போலீஸ் ஸ்டேஷனில் குறிப்பிட்ட 3 நாட்கள் சிசிடிவி காட்சிகள் மட்டும் அழிப்பு.? புதிய தகவல்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக காட்சிகள் பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2023 11:13 AM IST
ரூ.15 லட்சம் காரை திருடி ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற ரவுடி; மனைவியுடன் நூதன முறையில் கைவரிசை
ரூ.15 லட்சம் காரை திருடி ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற ரவுடி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 3:49 PM IST




