உ.பி.: பயணிகளோடு பயணியாக... படுத்து கொண்டே திருட்டில் ஈடுபட்ட நபர்

உ.பி.: பயணிகளோடு பயணியாக... படுத்து கொண்டே திருட்டில் ஈடுபட்ட நபர்

ரெயில் பயணியின் பேண்ட் பையில் இருந்து ஒரு செல்போனை வெளியே எடுத்து வைத்து கொண்டு, அந்த காத்திருப்பு அறையில் இருந்து வெளியே செல்கிறார்.
10 April 2024 1:21 PM GMT
செல்போனில் நீண்ட நேரம் பேச்சு: ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவர்

செல்போனில் நீண்ட நேரம் பேச்சு: ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவர்

வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை கணவர் சரமாரியாக குத்தி உள்ளார்.
5 April 2024 11:08 AM GMT
செல்போன் பேசியபடி ஸ்கூட்டர் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

செல்போன் பேசியபடி ஸ்கூட்டர் ஓட்டிச்சென்ற பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தலையில் கட்டிய துப்பட்டாவுக்குள் செல்போனை செருகி, அதில் பேசியபடி ஸ்கூட்டரில் சென்ற வீடியோ வைரலானது.
2 April 2024 1:19 AM GMT
புழல் சிறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பறிமுதல் - போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்

புழல் சிறைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பறிமுதல் - போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதிகள்

புழல் சிறையில் கைதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
14 March 2024 9:19 PM GMT
செல்போனை கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

செல்போனை கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

செல்போனை கணவர் உடைத்ததால் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்
4 March 2024 1:15 AM GMT
பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போனால் பரபரப்பு

பிரதமர் மோடியை நோக்கி பறந்து வந்த செல்போனால் பரபரப்பு

மலர் தூவியபோது மலர்களுடன் செல்போன் ஒன்று பறந்து வந்து பிரதமர் மோடி வந்த ஜீப் மீது விழுந்தது.
27 Feb 2024 7:26 PM GMT
சவுரவ் கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு

சவுரவ் கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு

சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த செல்போனை யாரோ திருடி விட்டார்கள் என்பதனால் அவர் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
11 Feb 2024 3:07 PM GMT
செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

செல்போனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

தாய் கண்டித்ததால் மன வேதனை அடைந்த மாணவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Feb 2024 6:00 AM GMT
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை..!

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை..!

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Dec 2023 3:20 AM GMT
உ.பி. சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்: கடுமையான விதிமுறைகளுடன், மொபைல் போன்களுக்கும் தடை..!!

உ.பி. சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்: கடுமையான விதிமுறைகளுடன், மொபைல் போன்களுக்கும் தடை..!!

எம்.எல்.ஏ.க்கள் கொடி, பேனர்களை சட்டசபைக்குள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
25 Nov 2023 7:24 PM GMT
காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு  உரியவர்களிடம் ஒப்படைப்பு

காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
26 Oct 2023 8:25 PM GMT
பெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு

பெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு

பெரம்பலூரில் சிறுவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
26 Oct 2023 6:13 PM GMT