
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
8 Jan 2026 6:52 AM IST
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்களா? - திட்டவட்டமாக மறுத்த டெல்லி அரசு
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை வெளியாகி இருந்தது.
3 Jan 2026 12:35 AM IST
மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடக்கம்
60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கவால் குரங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
2 Jan 2026 12:10 PM IST
2027 மார்ச் 1-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - மத்திய அரசு
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
12 Dec 2025 4:36 PM IST
மக்கள் தொகை கணக்கெடுப்பு: நவம்பர் 10-ந்தேதி முதல் முன்-சோதனை
கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெறவுள்ளது.
29 Oct 2025 6:08 PM IST
கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பு என தகவல்
கர்நாடகத்தில் மொத்தம் 6.80 கோடி மக்கள் உள்ளனர்.
26 Oct 2025 9:37 AM IST
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன - மத்திய அரசு தகவல்
2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 July 2025 11:04 AM IST
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது.
8 July 2025 8:40 AM IST
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்
வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் முதல்கட்ட பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மக்கள் தொகை பதிவாளர் மிரித்யுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார்.
30 Jun 2025 7:42 AM IST
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி: பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- கலெக்டர் இளம்பகவத்
நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
8 Jun 2025 6:40 PM IST
நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை!
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
9 May 2025 5:53 AM IST
ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் கலைகிறது - தவெக தலைவர் விஜய்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுதான் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
6 Feb 2025 4:14 PM IST




