கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்து வாலிபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
25 Oct 2023 6:02 PM GMT
ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு

மார்த்தாண்டம் அருகே ஆசிரியை பயிற்சி மாணவியிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 Oct 2023 6:45 PM GMT
பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் பஸ்சில் ஏறிய பெண் பயணியிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை கண்டுபிடிக்க அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
6 Oct 2023 5:22 PM GMT
அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

கரூரில் அரசு பெண் டாக்டரிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3 Oct 2023 6:30 PM GMT
ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sep 2023 6:16 PM GMT
ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

ஆசிரியையிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sep 2023 6:02 PM GMT
பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Sep 2023 6:58 PM GMT
மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Sep 2023 6:30 PM GMT
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

கம்பைநல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து கொண்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Sep 2023 6:57 PM GMT
இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்ணை  கீழே தள்ளி 6 பவுன் சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனம் ஓட்டிய பெண்ணை கீழே தள்ளி 6 பவுன் சங்கிலி பறிப்பு

இருசக்கர வாகனம் ஓட்டிய அங்கன்வாடி பெண் ஊழியரை கீழே தள்ளி 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிய 2 பேைர போலீசார் தேடிவருகிறார்கள்.
1 Sep 2023 6:52 PM GMT
அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

அங்கன்வாடி பணியாளரிடம் 7 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
30 Aug 2023 5:50 PM GMT
வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

வேப்பந்தட்டை அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Aug 2023 6:30 PM GMT