சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேவையில்லை - முன்னாள் வீரர் கருத்து

சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேவையில்லை - முன்னாள் வீரர் கருத்து

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
11 Feb 2025 4:59 PM IST
இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர்

இந்தியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோற்றாலும் கவலை இல்லை - இங்கிலாந்து வீரர்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்கும் திறமை தங்களிடம் இருப்பதாக டக்கெட் கூறியுள்ளார்.
11 Feb 2025 11:46 AM IST
அது நடந்தால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் - முன்னாள் வீரர்

அது நடந்தால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் - முன்னாள் வீரர்

ரோகித் சர்மா ஓய்வு பெறுவது அவருடைய முடிவே தவிர யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அசாருதீன் கூறியுள்ளார்.
11 Feb 2025 7:10 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் நிச்சயம் அரையிறுதிக்கு வர வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் நிச்சயம் அரையிறுதிக்கு வர வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
11 Feb 2025 6:35 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாடுவாரா..? பி.சி.சி.ஐ. இன்று முடிவு.. வெளியான தகவல்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாடுவாரா..? பி.சி.சி.ஐ. இன்று முடிவு.. வெளியான தகவல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவது குறித்து பி.சி.சி.ஐ. இன்று முடிவு செய்ய உள்ளது.
11 Feb 2025 6:14 AM IST
ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை - இந்திய முன்னாள் வீரர்

ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை - இந்திய முன்னாள் வீரர்

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
10 Feb 2025 9:00 PM IST
குல்தீப் - வருண் சக்கரவர்த்தி....சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யார் ஆட வேண்டும் - ரெய்னா கருத்து

குல்தீப் - வருண் சக்கரவர்த்தி....சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யார் ஆட வேண்டும் - ரெய்னா கருத்து

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
10 Feb 2025 2:49 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்

இவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.
10 Feb 2025 12:41 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விஷயத்தில் பி.சி.சி.ஐ. எடுத்துள்ள முடிவு என்ன..? வெளியான முக்கிய தகவல்

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விஷயத்தில் பி.சி.சி.ஐ. எடுத்துள்ள முடிவு என்ன..? வெளியான முக்கிய தகவல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
10 Feb 2025 11:38 AM IST
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணி எது? - அஸ்வின் கணிப்பு

சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணி எது? - அஸ்வின் கணிப்பு

கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வலுவாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
10 Feb 2025 3:59 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகிய நோர்ட்ஜேவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
9 Feb 2025 3:12 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி - பாக். பிரதமர்

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி - பாக். பிரதமர்

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்துவதே உண்மையான பணி என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
9 Feb 2025 3:59 AM IST