
தனது தொகுதியை சேர்ந்த 250 குடும்பங்களை தத்தெடுத்தார் சந்திரபாபு நாயுடு
வறுமையை ஒழிக்கும் திட்டம் குறித்த சுவரொட்டியை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.
26 July 2025 1:04 PM
பழம்பெரும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு; சந்திரபாபு நாயுடு நேரில் இரங்கல்
7 நந்தி விருதுகளை பெற்றுள்ள அவர், 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார் என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
13 July 2025 10:27 AM
யோகா தின நிகழ்ச்சி; ஆந்திரா 2 உலக சாதனைகளை படைத்துள்ளது - சந்திரபாபு நாயுடு
ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் யோகா செய்ததற்கான உலக சாதனை இன்று படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
21 Jun 2025 8:11 AM
தனியார் நிறுவனங்களில் 10 மணி நேரம் வேலை: சந்திரபாபு நாயுடுவின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு
பெண்களை இரவு நேரத்தில் பணியில் ஈடுபடுத்த அனுமதி அளிக்கவும் ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
8 Jun 2025 6:11 AM
'தெலுங்கு மண்ணில் மீண்டும் பிறக்க விரும்புகிறேன்' - சந்திரபாபு நாயுடு
மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
28 May 2025 11:42 PM
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வு
தெலுங்கு தேசம் கட்சி 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
28 May 2025 2:34 PM
ஆந்திர பிரதேசம்: வெடிவிபத்தில் 8 பேர் பலி; விரிவான விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலியான சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
13 April 2025 2:17 PM
ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 பேர் பலி
விபத்தில் உயிரிழந்தவர்கள் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
13 April 2025 10:44 AM
திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி - சந்திரபாபு நாயுடு
திருப்பதி கோவிலில் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
21 March 2025 6:34 PM
'டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும்' - சந்திரபாபு நாயுடு
டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
17 March 2025 1:56 PM
பெண்கள் 2 குழந்தைகளை பெற்று கொள்ள சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்; தேவைப்பட்டால்...
ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சட்டசபையில் மக்கள் தொகை மேலாண்மை பற்றி சில விசயங்களை பேசும்போது, அவையில் சிரிப்பொலி எழுந்தது.
13 March 2025 3:40 PM
கோவில் பொருளாதாரம் நாட்டின் மிகப்பெரிய பொருளாதார செயல்பாடு: சந்திரபாபு நாயுடு பேச்சு
பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கு வகித்தாலும் அது ஒருபோதும் கடவுளை மாற்ற முடியாது என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசினார்.
17 Feb 2025 4:24 PM