
திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து விபத்து: திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி - எடப்பாடி பழனிசாமி சாடல்
திருவண்ணாமலை தேரோட்டப் பாதையில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
23 Nov 2023 6:15 PM GMT
பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேரோட்டம்
காருவள்ளி சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
21 Oct 2023 6:59 PM GMT
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
கல்வராயன்மலை சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
21 Oct 2023 6:45 PM GMT
புனித லூக்கா ஆலய தேர் திருவிழா
வால்பாறையில் புனித லூக்கா ஆலய தேர் திருவிழா நடந்தது.
19 Oct 2023 7:00 PM GMT
சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
13 Oct 2023 7:36 PM GMT
முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
11 Oct 2023 7:32 PM GMT
நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி ஜோடிப்பு
மைசூரு தசரா விழாவைெயாட்டி நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் வருகிற 9-ந்தேதி மைசூரு அரண்மனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோடிக்கப்பட உள்ளது.
5 Oct 2023 9:26 PM GMT
சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடந்தது.இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டனா்.
26 Sep 2023 7:15 PM GMT
வேங்கடாசலபதிசாமி கோவில் தேரோட்டம்
திருவிடைமருதூர் அருகே வேங்கடாசலபதிசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
25 Sep 2023 8:12 PM GMT
13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
13 ஆண்டுகளுக்கு பிறகு சேஷசமுத்திரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
24 Sep 2023 6:36 PM GMT
பெருமாள் கோவில் தேரோட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
24 Sep 2023 6:31 PM GMT
பிள்ளையார்பட்டியில் கோலாகல தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ெகாட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
18 Sep 2023 8:15 PM GMT