திம்பம் மலைப்பாதை தடுப்புச்சுவரில் படுத்து தூங்கிய சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப்பாதை தடுப்புச்சுவரில் படுத்து தூங்கிய சிறுத்தைப்புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் அவ்வப்போது நடமாடுவது வழக்கம்.
8 April 2024 7:46 AM GMT
காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை: பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை: பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.
8 April 2024 3:54 AM GMT
சிறுத்தையை தேடும் பணியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம்: வனத்துறையினர் கோரிக்கை

சிறுத்தையை தேடும் பணியில் பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம்: வனத்துறையினர் கோரிக்கை

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
5 April 2024 8:18 AM GMT
சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் 7 பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
3 April 2024 3:04 PM GMT
அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்

அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்

பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
29 March 2024 10:00 AM GMT
நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது

நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது

நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டன.
23 Jan 2024 6:53 AM GMT
பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் - சீமான்

பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் - சீமான்

ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
7 Jan 2024 8:56 AM GMT
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்

திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்

பக்தர்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
22 Dec 2023 3:13 PM GMT
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

வனத்துறையினரின் அலட்சியமே சிறுத்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
15 Nov 2023 4:10 PM GMT
குன்னூரில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை 24 மணி நேரத்திற்குப் பிறகு வெளியேறியது..!

குன்னூரில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை 24 மணி நேரத்திற்குப் பிறகு வெளியேறியது..!

குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது.
13 Nov 2023 3:47 AM GMT
பட்டாசு சத்தத்திற்கு பயந்து 15 மணி நேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை.!

பட்டாசு சத்தத்திற்கு பயந்து 15 மணி நேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை.!

மூன்று சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒரு தானியங்கி கேமராவை பயன்படுத்தி வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.
12 Nov 2023 11:02 PM GMT