விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்... செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து மக்கள் சென்னை நோக்கி வருவதால், சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
8 Sep 2024 12:11 PM GMTசெங்கல்பட்டு அனுமந்தாபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தாபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் காயமடைந்தார்.
1 Sep 2024 5:14 AM GMTசெங்கல்பட்டு: பொத்தேரியில் கஞ்சா வேட்டை.. 30 மாணவர்கள் கைது
தங்கும் விடுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
31 Aug 2024 4:20 AM GMTதிருவிடந்தை கடற்கரை பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழா
இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது.
15 Aug 2024 11:12 AM GMTஅரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் காயம்... செங்கல்பட்டு அருகே பரபரப்பு
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவிகள் காயமடைந்தனர்.
8 Aug 2024 2:28 PM GMTசெங்கல்பட்டில் குழந்தைகள் கடத்தப்படவில்லை: உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்
செங்கல்பட்டு அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து அக்காள், தம்பியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
9 July 2024 5:21 AM GMTசெங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தல்
செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தப்பட்டனர்.
8 July 2024 4:29 PM GMTசெங்கல்பட்டு அருகே கார் மீது லாரி மோதி விபத்து - 2 பேர் பலி
மதுராந்தகம் அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் கார் விபத்திற்குள்ளானது.
7 Jun 2024 5:14 AM GMTபெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் - ராமதாஸ்
பெருங்களத்தூர்-செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Jun 2024 9:32 AM GMTஇரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு - கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் சிலர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jun 2024 12:23 AM GMTசென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது.
27 May 2024 4:58 PM GMTசெங்கல்பட்டு விபத்தில் 4 பேர் பலி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
16 May 2024 8:18 AM GMT