
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
13 Nov 2025 6:30 AM IST
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
29 Oct 2025 6:55 AM IST
பராமரிப்பு பணி: சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
20 Oct 2025 6:50 AM IST
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதலிடம்
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
19 Oct 2025 12:41 PM IST
பசுமை வழிச்சாலை - மந்தைவெளி இடையே சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்த 'வைகை' எந்திரம்
மெட்ரோ ரெயில் பணியில் 2 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
19 Oct 2025 8:11 AM IST
ராயப்பேட்டை - ஆர்.கே.சாலை இடையே சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்த ‘பவானி’ இயந்திரம்
பவானி இயந்திரம் வண்டல் கலந்த மணல் மற்றும் களிமண் போன்ற புவியியல் அமைப்புகளை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது.
14 Oct 2025 4:28 PM IST
2-ம் கட்ட கட்டுமானப் பணிகள்: மெட்ரோ ரெயில் சேவையில் திடீர் மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
11 Sept 2025 8:50 PM IST
விநாயகர் சதுர்த்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
காலை 8 மணி முதல் 11 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2025 6:48 AM IST
சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4.06 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4.06 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
16 Aug 2025 11:20 AM IST
சுதந்திர தினம்: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2025 12:19 PM IST
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
19 July 2025 5:30 PM IST
மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் இட ஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Jun 2025 2:15 PM IST




