
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம்
சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
3 Dec 2025 10:01 AM IST
கனமழையால் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக அகற்ற வேண்டும் - பிரேமலதா வலியுறுத்தல்
குண்டும் குழியுமாக உள்ள பல சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2 Dec 2025 1:35 PM IST
சென்னை மழை பாதிப்பு: உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது
2 Dec 2025 1:32 PM IST
நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - அமைச்சர் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
2 Dec 2025 11:59 AM IST
மக்களே உஷார்...சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
2 Dec 2025 7:43 AM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையின் வடக்கு புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
6 Nov 2025 7:22 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சக்திவேல் உயிரிழந்தார்.
30 Nov 2024 8:39 PM IST
சென்னையில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்
மெட்ரோ ரெயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
30 Nov 2024 8:24 PM IST
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் உதவ வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அரசு உடனடியாக அகற்ற வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
30 Nov 2024 2:56 PM IST
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2 Nov 2024 9:35 AM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா..? பாலச்சந்திரன் விளக்கம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 3:58 PM IST
சென்னையில் மழையின்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகள் என்னென்ன..?
சென்னையில் 412 இடங்களில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
16 Oct 2024 2:29 PM IST




