
சிறார்கள் ஓட்டிய 8 பைக்குகள் பறிமுதல்: பெற்றோரை அழைத்து எச்சரிக்கை
சிறார்கள் பைக் ஓட்டுவதை தடுக்க ஆறுமுகநேரியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் திலீபன் கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தார்.
28 Dec 2025 8:25 AM IST
நாட்டில் ஒவ்வொரு தம்பதிகளும் 3 குழந்தைகளை பெறுவது சிறந்தது - சந்திரபாபு நாயுடு
உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
26 Dec 2025 11:25 PM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி; மாவட்ட மருத்துவமனையில் ரத்தம் செலுத்திய 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு
ரத்த வங்கி கொடுத்த ரத்தம் வழியேதான் இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது என குழந்தைகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
17 Dec 2025 12:58 AM IST
பள்ளி வாகனம்-மினி பஸ் மோதி விபத்து 4 குழந்தைகள் காயம்
கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்த பின்னர், பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
7 Dec 2025 8:42 AM IST
பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட வீர தீர செயல் புரிந்த தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 1:25 PM IST
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 Nov 2025 1:23 AM IST
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்
4 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
17 Nov 2025 7:30 PM IST
காசாவில் ஐ.நா. அமைப்பு ஏற்பாடு செய்த முகாமில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி
போர் சூழல் காரணமாக தடுப்பூசியை தவறவிட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
14 Nov 2025 8:04 PM IST
திருநெல்வேலி: நாளை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்- கலெக்டர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.
26 Oct 2025 1:48 PM IST
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.. 3 குழந்தைளை துடிக்க துடிக்க.. தந்தையின் கொடூர செயல்
குழந்தைகள் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
11 Oct 2025 7:57 AM IST




