
நடிகர் ரவி மோகன் வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்..காரணம் என்ன?
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவரது தரப்பில் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
24 Sept 2025 5:13 PM IST
அப்பா..நீங்கள் இல்லாமல்...ரோபோ சங்கர் மகள் உருக்கமான பதிவு
நீங்கள் இல்லாமல் குடும்பத்தை, நாங்கள் எப்படி கொண்டு செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை என்று நடிகை இந்திரஜா கூறியுள்ளார்.
21 Sept 2025 4:13 PM IST
எனக்கு பகுத்தறிவு சிந்தனை வந்தது எம்.ஜி.ஆர். படங்களை பார்த்துதான் - சத்யராஜ் பேச்சு
சினிமாவுக்கு வந்தபோது என்னை சாதிக்காரர்கள் கேலி செய்தனர், எனது ஆர்வத்தை குறைத்தவர்கள் எனது சாதிக்காரர்கள் என்று நடிகர் சத்யராஜ் பேசினார்.
18 Sept 2025 2:28 PM IST
நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல்? சென்னை ஐகோர்ட்டு கேள்வி
புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்று நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Sept 2025 4:23 PM IST
விஜய், அஜித் குறித்த கேள்வி - நடிகை சிம்ரன் சொன்ன வார்த்தை
கூலி படத்தின் முதல்நாள் காட்சியை காண ஆவலாக உள்ளேன் என்று நடிகை சிம்ரன் கூறினார்.
10 Aug 2025 5:23 PM IST
படங்களின் ரிலீசில் வரைமுறை தேவை - உதயா வேண்டுகோள்
'அக்யூஸ்ட்' படத்தின் வெற்றி தனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளதாக உதயா கூறியுள்ளார்.
8 Aug 2025 3:43 PM IST
உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ் - லோகேஷ் கனகராஜ் உருக்கம்
நீங்கள் இயக்குநர்களாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
8 Aug 2025 1:53 PM IST
பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75
29 May 2025 10:20 AM IST
ஷங்கர் பட நடிகை இப்படியா? வாயடைத்துப்போன ரசிகர்கள்
டீசரில் இதுவரை இல்லாத அளவிற்கு கியாரா அத்வானி பிகினி உடையில் கவர்ச்சியாக தோற்றமளித்துள்ளார்.
21 May 2025 7:11 PM IST
ரூ.100 கோடிக்கு மேல் கடன்: யார் காரணம் ? நடிகர் ரவி மோகன் மாமியார் விளக்கம்
ஆர்த்திக்கு நான் பொன் முட்டையிடும் வாத்தாக நடத்தப்பட்டேன் என்று நடிகர் ரவி மோகன் கூறி இருந்தார்.
18 May 2025 10:55 AM IST
மனைவியை பிரிய காரணம் என்ன? நடிகர் ரவி மோகன் விளக்கம்
பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தி வந்ததாக நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.
15 May 2025 2:39 PM IST
அடுத்த சிம்ரன்...பிரியா வாரியரை மீண்டும் டிரெண்டாக்கிய குட் பேட் அக்லி
‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு பிரியா வாரியர் நடனம் ஆடி உள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
13 April 2025 10:50 AM IST




