தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 26 மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர உத்தரவு

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
16 May 2024 2:28 AM GMT
மணல் குவாரி வழக்கு; தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மணல் குவாரி வழக்கு; தமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
27 Feb 2024 12:16 PM GMT
மழை, வெள்ள பாதிப்பு: 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மழை, வெள்ள பாதிப்பு: 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
20 Dec 2023 7:07 AM GMT
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
3 Oct 2023 2:07 AM GMT
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு..!!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு..!!

டெங்கு பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
14 Sep 2023 5:00 PM GMT
முதல்-மந்திரி சித்தராமையா கலெக்டர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை

முதல்-மந்திரி சித்தராமையா கலெக்டர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை

முதல்-மந்திரி சித்தராமையா மாவட்ட கலெக்டர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
13 Sep 2023 9:38 PM GMT
சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு

சென்னையில் அக்டோபர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.
12 Sep 2023 5:15 PM GMT
மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

'மயானங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்' - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்

மயானங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
22 Jun 2023 9:54 AM GMT