
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா...!
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
8 Aug 2023 10:50 AM GMT
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது கொலம்பியா
கடைசி நிமிடத்தில் கோல் அடித்து கொலம்பியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
30 July 2023 9:09 PM GMT
கொலம்பியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி
கொலம்பியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியகினர்.
23 July 2023 9:35 PM GMT
கொலம்பியாவில் சிறியரக விமானம் விழுந்து விபத்து: 5 அரசியல்வாதிகள் பலி.!
கொலம்பியாவில் சிறியரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
20 July 2023 1:12 AM GMT
அமேசான் காட்டில் விமான விபத்து: 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியீடு
அமேசான் காட்டில் விமான விபத்து ஏற்பட்டு 40 நாட்கள் கழித்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
15 July 2023 5:13 AM GMT
கொலம்பியாவில் பயிற்சியின்போது நேருக்கு நேர் மோதிய ராணுவ விமானங்கள்: விமானி பலி
கொலம்பியாவில் பயிற்சியின்போது ராணுவ விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி விமானி ஒருவர் பலியானார்.
3 July 2023 3:59 AM GMT
அமேசான் காட்டிற்குள் விமான விபத்து: 160 ராணுவ வீரர்கள் 40 நாட்கள் தீவிர தேடுதல் - கைக்குழந்தை, 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
10 Jun 2023 5:17 PM GMT
கொலம்பியாவில் விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்
கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம் நடந்து உள்ளது.
10 Jun 2023 2:37 AM GMT
கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு - போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி
கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் நடந்த குண்டுவெடிப்பில், போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
25 May 2023 8:35 PM GMT
அமேசான் காட்டிற்குள் விமான விபத்து: 100 ராணுவ வீரர்கள் 17 நாட்கள் தீவிர தேடுதல் - கைக்குழந்தை, 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உள்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
18 May 2023 10:34 AM GMT
கொலம்பியாவில் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த 2 பேர் சாவு
கொலம்பியாவில் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த 2 பேர் உயிரிழந்தனர்.
8 Jan 2023 5:45 PM GMT
கொலம்பியாவில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு; வாகனங்கள் புதைந்தன - சிறுவர்கள் உள்பட 33 பேர் உயிரிழப்பு
நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரனெ பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
6 Dec 2022 8:08 PM GMT