
காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து
கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
5 Dec 2025 7:22 AM IST
காங்கோ முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
3 Oct 2025 7:46 PM IST
காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முழு விவரங்களை அரசு வெளியிடவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
13 Sept 2025 10:34 AM IST
காங்கோவில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 89 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
10 Sept 2025 5:22 PM IST
காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் 140 பேர் உயிரிழப்பு
ருவாண்டா ராணுவத்தினரின் உதவியோடு எம்-23 ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
20 Aug 2025 6:33 PM IST
ஆப்பிரிக்க நாட்டில் கிராமத்துக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 52 பேர் பரிதாப பலி
காங்கோ ஜனநாயக குடியரசில் கிராமத்துக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர்.
19 Aug 2025 1:07 PM IST
காங்கோ நாட்டில் தேவாலயத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு - 21 பேர் உயிரிழப்பு
தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
27 July 2025 3:32 PM IST
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு... 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 May 2025 8:25 AM IST
படகில் பயங்கர தீ விபத்து; 143 பேர் பலி
எரிபொருள் வைத்திருந்த பகுதியிலும் தீ மளமளவென பரவியது.
19 April 2025 9:11 AM IST
காங்கோவில் படகு விபத்து: 50 பேர் பலியான சோகம்
காங்கோவில் படகு விபத்தில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
17 April 2025 12:29 PM IST
காங்கோவில் திடீர் வன்முறை; 52 பேர் பலி
காங்கோவில் கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
13 April 2025 5:22 PM IST
காங்கோவில் கனமழை, வெள்ளம்; 33 பேர் பலி
காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
8 April 2025 12:29 PM IST




