
திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காவல்கிணறு பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
22 Nov 2025 1:43 AM IST
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
தென்னிமலையைச் சேர்ந்த ஒருவர், களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
9 Sept 2025 8:41 PM IST
கொரோனா காலத்தில் விடுவிக்கப்பட்ட 1,700 கைதிகள் டெல்லி சிறைகளுக்கு திரும்பினர்
டெல்லி சிறைகளில் இருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் ஆயிரத்து 700 பேர் மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளனர்.
9 April 2023 12:33 AM IST
கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு - ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
29 Jan 2023 12:24 PM IST
தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கலபுரகி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 Jan 2023 2:52 AM IST
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
25 Sept 2022 2:16 AM IST




