
ஊழல் புகாரில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
சமீபத்தில் அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
27 Nov 2025 7:02 PM IST
ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம்: “எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 3:46 PM IST
ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் சாடல்
திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
29 Oct 2025 1:29 PM IST
நெல்லையில் மின் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லை தியாகராஜநகரில் உள்ள திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
28 Oct 2025 10:47 AM IST
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 April 2025 12:16 PM IST
ஒடிசா: ஊழல் செய்த 120 அதிகாரிகள் பணி நீக்கம்; 39 பேருக்கு கட்டாய ஓய்வு
ஒடிசாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் செய்த 120 அரசு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
24 March 2025 8:53 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்..? - சிபிஐ விசாரணை தேவை - அன்புமணி ராமதாஸ்
பொதுத்துறை நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2025 4:01 PM IST
ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்..? - வெளியான தகவல்
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.
12 Feb 2025 7:41 AM IST
மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jan 2025 1:21 PM IST
மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
10 Dec 2024 11:12 AM IST
எதிர்க்கட்சிகளின் மற்றொரு பெயர் ஊழல்; பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்த வேலைகளை அடிப்படையாக கொண்டே எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி வாக்குகளை வாங்குகிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
16 April 2024 1:48 PM IST




