
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது
5 Dec 2025 10:30 AM IST
சீரான நீர்வரத்து: குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
மழை சற்று குறைந்த நிலையில், அருவிக்கு சீராக தண்னீர் வந்துகொண்டிருக்கிறது.
21 Nov 2025 5:47 PM IST
கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு.. குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
18 Nov 2025 3:29 PM IST
குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்.. அருவிகளில் நீராடி விரதம் தொடங்கினர்
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
17 Nov 2025 11:40 AM IST
வார விடுமுறை: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
16 Nov 2025 4:51 PM IST
குற்றாலம் மெயின் அருவியில் ரீல்ஸ் வெளியிட்டு நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உற்சாகம்
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
12 Nov 2025 8:37 AM IST
வார விடுமுறை: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வார விடுமுறையையொட்டி குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
9 Nov 2025 10:26 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி...!
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
26 Oct 2025 8:57 AM IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தொடரும் தடை
தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
20 Oct 2025 8:20 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து வருகின்றனர்.
15 Oct 2025 1:44 PM IST
குற்றால அருவிகளில் குளிக்க தடை
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
14 Oct 2025 10:58 PM IST
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
12 Oct 2025 10:51 PM IST




