ஐ.பி.எல்.: சென்னை அணி தக்க வைக்க போகும் 4 வீரர்கள் இவர்கள்தான் - இந்திய முன்னாள் வீரர்
சென்னை அணியில் நம்பர் 1 அல்லது 2வதாக இருக்க வேண்டுமென்ற ஆசை தோனிக்கு கிடையாது என்று அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
30 Sep 2024 12:07 PM GMT2025 ஐ.பி.எல். போட்டியில் தோனி விளையாடுவாரா..? வெளியான தகவல்
ஐ.பி.எல். தக்கவைப்பு விதிகள் அறிவிக்கப்பட்டதால் சி.எஸ்.கே.வின் எம்.எஸ். தோனி 'அன்கேப்' வீரராக அறிவிக்கப்படுகிறார்.
28 Sep 2024 8:28 PM GMTஐ.பி.எல். 2025: கொல்கத்தா அணியின் ஆலோசகராக சி.எஸ்.கே. முன்னாள் வீரர் நியமனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
27 Sep 2024 9:23 AM GMT'கோட்' படத்தில் தனது டப்பிங் பணியை முடித்த சி.எஸ்.கே. முன்னாள் வீரர்
'கோட்' படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது
3 Sep 2024 2:28 PM GMTசி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு - மதீஷா பதிரனா
சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என மதீஷா பதிரனா கூறியுள்ளார்.
24 July 2024 4:31 AM GMTபெங்களூரு - சி.எஸ்.கே போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - பிரையன் லாரா கணிப்பு
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
17 May 2024 6:28 AM GMTகர்நாடகாவில் நாளை மிககனமழைக்கு வாய்ப்பு...பெங்களூரு - சி.எஸ்.கே போட்டி நடைபெறுவதில் சிக்கல்...?
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
17 May 2024 6:04 AM GMTபெங்களூரு அணிக்கு எதிரான போட்டி: பவுலிங் பயிற்சி செய்த தோனி..வைரல் வீடியோ
18-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
16 May 2024 5:03 PM GMTசென்னை அணி அபார பந்துவீச்சு...142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்
சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட், துஷார் தேஸ்பண்டே 2 விக்கெட் வீழ்த்தினர்.
12 May 2024 11:44 AM GMTபோட்டி முடிந்ததும் மைதானத்திலேயே இருங்கள்...ரசிகர்களுக்கு சென்னை அணி வேண்டுகோள்
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
12 May 2024 10:38 AM GMTதோனியுடன் விளையாடியதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் -ரஷித் கான்
ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
11 May 2024 6:11 AM GMTநான் ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்கவே விரும்புகிறேன் - சாய் சுதர்சன்
குஜராத் தரப்பில் சுப்மன் கில் 104 ரன்னும், சாய் சுதர்சன் 103 ரன்னும் எடுத்தனர்.
11 May 2024 5:53 AM GMT