
'மோந்தா' புயலால் ஆந்திராவுக்கு ரூ.5,265 கோடி இழப்பு - சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் புயலால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
30 Oct 2025 6:56 PM IST
மோந்தா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
29 Oct 2025 3:35 PM IST
110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோந்தா' புயல்
புயல் காரணமாக மசூலிப்பட்டினம், கிருஷ்ணா ஆகிய கடலோர பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்தன.
29 Oct 2025 1:27 AM IST
மசூலிப்பட்டிணம் - கலிங்கப்பட்டிணம் இடையே கரையை கடக்க தொடங்கியது மோந்தா புயல்
புயல் முழுமையாக கரையை கடக்க 3 - 4 மணி நேரங்கள் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
28 Oct 2025 8:26 PM IST
மோந்தா புயல்: சென்னையில் மழை குறையும்
ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மாலை வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
28 Oct 2025 2:49 PM IST
மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 1:59 PM IST
வடகிழக்கு பருவமழை: பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
28 Oct 2025 12:58 PM IST
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மோந்தா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
28 Oct 2025 11:05 AM IST
சென்னை, திருவள்ளூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை மையம் தகவல்
11 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
28 Oct 2025 10:29 AM IST
மோந்தா புயல்: ஆந்திராவில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து
மோந்தா புயல் இன்று கரையை கடக்கிறது
28 Oct 2025 8:15 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீண்டும் 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
28 Oct 2025 8:00 AM IST
செங்கல்பட்டு, ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
28 Oct 2025 7:42 AM IST




