
‘கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது’ - அமித்ஷா
உலகின் முன்னணி பால் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
3 Oct 2025 2:26 PM IST
குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்கி பால்பண்ணை அமைப்பதாக ரூ.5 கோடி மோசடி - மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது
குஜராத்தில் இருந்து கறவை மாடுகள் வாங்கி பால்பண்ணை அமைப்பதாக ரூ.5 கோடி மோசடியில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்யதனர்.
23 March 2023 2:41 PM IST
சுதந்திரத்திற்கு பின் நாட்டில் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரிப்பு: உள்துறை மந்திரி அமித்ஷா
நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவின் பால் உற்பத்தி 10 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.
18 March 2023 4:06 PM IST
பால்பண்ணை அமைப்பதாக முதலீட்டு தொகை பெற்று ரூ.4.81 கோடி மோசடி: தந்தை-மகன் கைது
திருமுல்லைவாயல் அருகே பால்பண்ணை அமைப்பதாக முதலீட்டு தொகை பெற்று ரூ.4.81 கோடி மோசடி செய்ததாக தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
2 March 2023 6:24 PM IST
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் பணியிடை நீக்கம்..!
மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1 Jun 2022 6:23 PM IST




