
மிட்டாய் வாங்கி தருவதாக மகள்களை அழைத்துச்சென்ற தந்தை.. அடுத்து நடந்த கொடூரம்
வைகை அணையில் 2 சிறுமிகள் பிணமாக மிதப்பதாக, வைகை அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
27 Oct 2025 2:04 AM IST
நாமக்கல்: 3 மகள்களை கொன்று தந்தை விஷம் குடித்து தற்கொலை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், வீடு கட்டுவதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார்.
5 Aug 2025 9:02 AM IST
அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செய்த அன்புமணி ராமதாசின் மகள்கள்
அன்புமணி ராமதாசின் மகள்கள், கோவில் முன்பு உள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
17 Jun 2025 3:59 AM IST
கியாஸ் கசிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சோகம்
3 சிலிண்டர்களில், ஒரு சிலிண்டரில் மட்டும் கியாஸ் கசிவு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
23 May 2024 8:50 AM IST
பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர்கள் அறிவிப்பு: லாலு பிரசாத்தின் 2 மகள்களுக்கு வாய்ப்பு
லாலு பிரசாத் யாதவின் 2 மகள்களான மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யாவுக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது
11 April 2024 1:34 AM IST
மது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 April 2024 10:24 AM IST
நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்
ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
12 March 2024 8:21 PM IST
மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது
கோட்டுச்சேரி அருகே மனைவி, மகள்களை விறகு கட்டையால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
29 Aug 2023 9:40 PM IST
3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயன்றார்
3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்து 3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
26 Aug 2023 3:21 AM IST
உடல் நலக்குறைவால் இறந்தார்: தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கிய மகள்கள்
உடல் நலக்குறைவால் இறந்த தங்கள் தாயின் உடலை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
9 July 2022 10:56 AM IST




