
தலை தீபாவளி கொண்டாடிய புதுப்பெண்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் வாக்குவாதம்.. அடுத்த நடந்த விபரீதம்
குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து புதுமண தம்பதி தீபாவளியை கொண்டாடினர்.
23 Oct 2025 4:03 AM IST
கன்னியாகுமரியின் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ‘முந்திரிக்கொத்து’
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் குடிசைத் தொழிலாக முந்திரிக்கொத்து தயாரித்து வருகிறார்கள்.
20 Oct 2025 12:23 PM IST
தீபாவளி நாளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
தீபாவளி திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாக படைக்கவேண்டும்.
19 Oct 2025 12:19 PM IST
தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்..!
பூஜை நிறைடைவடைந்ததும் தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.
16 Oct 2025 11:39 AM IST
வரும் 16-ந் தேதி முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
6 Oct 2025 6:16 PM IST
சென்னை புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 4:14 PM IST
தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு... போலீசார் எச்சரிக்கை
தடையை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பாயும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
30 Oct 2024 2:52 PM IST
ஆந்திராவில் 13-ம் தேதி பொது விடுமுறை
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.
7 Nov 2023 10:25 AM IST
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி
உலககோப்பை தொடரில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வெற்றிகண்டு, இந்தியா தித்திப்பு வெற்றியை பெற்றுள்ளது, இதை கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கான இரட்டை தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.
23 Oct 2022 9:51 PM IST




