
மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
25 Oct 2023 9:15 PM GMT
பில்லங்குளம், பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பில்லங்குளம், பெருநிலா ஏரிக்கரையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என ஏரிப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Oct 2023 7:02 PM GMT
குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
24 Oct 2023 6:50 PM GMT
கரூர் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர கோரிக்கை
கரூர் மார்க்கெட்டை ஒருங்கிணைந்த மார்க்கெட்டாக கொண்டு வர வேண்டும் என விக்கிரமராஜா கூறினார்.
21 Oct 2023 6:34 PM GMT
கரூரில் ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க கோரிக்கை
ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் கரூரில் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
17 Oct 2023 7:09 PM GMT
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 6:01 PM GMT
வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றை ஆக்கிரமித்த செடி, கொடிகள் அகற்றப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றை ஆக்கிரமித்த செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
10 Oct 2023 9:30 PM GMT
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sep 2023 7:12 PM GMT
சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
தொழில்துறை அமைச்சர் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசும் அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
26 Sep 2023 12:56 PM GMT
நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள் ஏற்படுத்த கோரிக்கை
நகர்ப்புற மகளிர் வனச்சரகங்கள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 Sep 2023 7:34 PM GMT
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
10 Sep 2023 8:18 PM GMT
போடி பகுதியில்ஒரு வாரத்தில் 4 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்:தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
போடி பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
5 Sep 2023 6:45 PM GMT