
மாற்றுத்திறனாளிகள் கலைஞரை ரோல் மாடல் ஆக எடுத்துச் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை கருணை அல்ல,உரிமை என்பதை உணர்ந்து இந்த அரசு செயல்படுகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 Dec 2025 1:15 PM IST
மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் - கண் கலங்கிய திரவுபதி முர்மு
மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை அங்குள்ள குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்தினர்.
21 Jun 2025 12:21 AM IST
மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு ஸ்கூட்டி... நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்
மல்லர் கம்ப கலையில் சிறந்து விளங்கிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.
18 April 2024 2:53 PM IST
வாக்காளர் பட்டியலில் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
40 சதவீத இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 March 2024 6:25 PM IST
மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சான்றிதழ்
காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சட்டரீதியான பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 Sept 2023 10:12 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
14 July 2023 6:06 PM IST
மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன வாசிக்கும் கருவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
10 July 2023 1:00 AM IST
இ-சேவை மையம் தொடங்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
20 Jun 2023 11:52 PM IST
14,953 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
சேலம் மாவட்டத்தில் இதுவரை 14,953 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.29¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம்...
4 March 2023 1:00 AM IST
12 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
3 Jan 2023 1:00 AM IST
விற்பனையாளர்கள் பணி தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிகள் திருத்தம்
விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
12 Dec 2022 12:15 AM IST
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.
4 Dec 2022 12:33 AM IST




