
தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்களை வாங்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
பேரிடர் மீட்பு பணிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.193.93 கோடியில் மீட்பு உபகரணம், கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
15 Oct 2025 11:53 AM IST
திருநெல்வேலி பேரிடர் மீட்பு குழுவினரின் உபகரணங்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் ஆய்வு
தென்மேற்கு பருவமழை காலங்களில் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்தார்.
16 May 2025 1:55 PM IST
பேரிடர்களில் முதலில் துணை நிற்கும் இந்தியா
எந்த நாட்டில் பேரிடர் ஏற்பட்டாலும் அந்த நாடு உதவி கேட்கும் முன்பே இந்தியாவின் உதவி அங்கு சென்றுவிடும்.
1 April 2025 6:00 AM IST
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு நாடாளுமன்றக்குழு பரிந்துரை
பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 6:39 AM IST
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Oct 2024 6:14 PM IST
கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு - பினராயி விஜயன் வேதனை
விமானப்படையின் 2 விமானங்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
30 July 2024 5:38 PM IST
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிணத்துக்கடவில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Oct 2023 2:00 AM IST
8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
9 Oct 2023 10:13 PM IST
பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
தமிழகத்தில் புயல் மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 Oct 2023 2:18 AM IST
பேரிடர் காலங்களில் பொதுமக்கள்பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
23 Sept 2023 12:37 AM IST






