
தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம்
தி.மு.க.வில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
23 Jun 2025 4:30 PM
உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? ஆர்.எஸ்.பாரதி கேள்வி
அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால் அண்ணா, பெரியாருக்கு அவமானத்தை தேடி தந்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
23 Jun 2025 8:10 AM
முருகன் மாநாட்டில் அதிமுக பங்கேற்றது வெட்கக்கேடானது - அமைச்சர் ரகுபதி
அதிமுகவிற்கு அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
23 Jun 2025 6:49 AM
எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
முருக பெருமான் முழுவதுமாக எங்கள் முதல்-அமைச்சர் பக்கத்தில் இருக்கின்றார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
22 Jun 2025 10:22 AM
2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம்: மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
22 Jun 2025 7:06 AM
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட்டு விலக்கு அளித்துள்ளது.
22 Jun 2025 2:26 AM
"போர் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்.." - கி.வீரமணி
போர் இல்லாத புதிய உலகத்தை காண அமைதி, ஆக்கம், மனிதம் கொண்ட ஒரு பொது அணி உருவாக வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்தார்.
21 Jun 2025 5:10 PM
சமையலின் ஆஸ்கார் விருது வாங்கிய தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ளார்.
21 Jun 2025 9:59 AM
உயர்கல்வி நிறுவனங்களை சிறுநகரங்களிலும் உருவாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு உயர்கல்வியிலும் இந்தியாவுக்கு வழிகாட்டட்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
20 Jun 2025 2:16 PM
கீழடி அகழாய்வு விவகாரம்: திமுக - அதிமுக மோதல்
கீழடி அகழாய்வுக்கு திமுக அரசு ஒரு ரூபாயை கூட ஒதுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
20 Jun 2025 1:15 PM
4 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வேலூர் மாவட்டம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
20 Jun 2025 9:24 AM
முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி சொந்த தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள்
உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.
19 Jun 2025 5:14 AM