
ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய் கிரிசில்டாவின் பரபரப்பு பதிவு
டிஎன்ஏ டெஸ்டுக்கு வராமல் ஒரு மாதமாக மாதம்பட்டி ரங்கராஜ் தலை மறைவாக உள்ளதாக ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.
1 Dec 2025 8:36 AM IST
டெல்லி குண்டுவெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள் - டி.என்.ஏ. சோதனை நடத்தி ஒப்படைக்க முடிவு
குண்டு வெடிப்பு சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல் பாகங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.
23 Nov 2025 2:08 AM IST
டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்: டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக விசாரித்து வருகிறது.
13 Nov 2025 9:15 AM IST
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு - சிபிசிஐடி விசாரணை கோரி ஜாய் கிரிசில்டா மனு
ஜாய்யுடான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 2:16 PM IST
கொலை வழக்கு: இளம்பெண்ணின் எலும்புக்கூடு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
இளம்பெண்ணின் உடலை சேரன்மாதேவி அருகே கங்கணாங்குளம் 80 அடி கால்வாயில் வீசிச் சென்றனர்.
18 Jun 2025 9:21 AM IST
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
டி.என்.ஏ. பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2025 1:46 PM IST
மேலும் 5 பேரிடம்டி.என்.ஏ. பரிசோதனை
வேங்கைவயல் வழக்கில் மேலும் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது.
13 Oct 2023 12:12 AM IST
வேங்கைவயல் வழக்கு; மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 5 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
12 Oct 2023 11:35 PM IST
வேங்கை வயல் விவகாரம்: 4 சிறார்களுக்கு 21-ந்தேதி டி.என்.ஏ. பரிசோதனை
4 சிறார்களுக்கும் வரும் 21-ந்தேதி டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
19 July 2023 5:26 PM IST
வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு - புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடம் இன்று (புதன்கிழமை) ரத்த மாதிரி சேகரிக்க புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
5 July 2023 5:01 AM IST
திடீர் பணக்காரர் ஆகும் ஆசையில் தமிழக பெண் நரபலி; கேரள தம்பதி கைது
திடீரென பணக்காரர்களாக ஆகும் ஆசையில், தமிழக பெண் உள்பட 2 பேரை நரபலி கொடுத்த கேரள தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2022 4:28 AM IST
உத்தர பிரதேசத்தில் எருமைக்கு டி.என்.ஏ. பரிசோதனை...
எருமைக்கன்றின் உரிமையாளரை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
4 Jun 2022 10:59 AM IST




