
திருமணமான 2வது நாளில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
ஆதித்ய வர்மாவுக்கும் நவ்யா என்ற இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.
29 Nov 2025 9:13 PM IST
முதன்முறையாக சாதனை... ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு பரிசோதனை வெற்றி; ராஜ்நாத் சிங் பெருமிதம்
வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இது, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உள்ளது.
24 Aug 2025 11:54 AM IST
டிரோன் மூலம் ஏவுகணை ஏவி நடத்தப்பட்ட சோதனை வெற்றி
கர்னூலில் உள்ள டி.ஆர்.டி.ஓ. மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
25 July 2025 1:28 PM IST
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
ஐஎன்எஸ் கவரத்தி போர் கப்பலில் இருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
9 July 2025 2:38 AM IST
கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டி.ஆர்.டி.ஓ. உருவாக்கம்
டி.ஆர்.டி.ஓ. இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் புதிய நவீன வடிகட்டி அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது.
15 May 2025 2:50 PM IST
ராணுவ பணிகளை மேற்கொள்ளும் ரோபோ: டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் ஆய்வு
நேரடி மனித கட்டளையின் கீழ் சிக்கலான பணிகளை செய்யக்கூடிய ரோபோவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
11 May 2025 5:10 PM IST
ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா
அமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
13 April 2025 8:58 PM IST
போர் விமானத்தில் இருந்து பாய்ந்து இலக்கை தாக்கியது.. இந்தியாவின் ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றி
ருத்ரா ஏவுகணை சோதனையானது, அனைத்து சோதனை நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 May 2024 7:40 PM IST
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை சோதனை வெற்றி
டிஆர்டிஓ மற்றும் பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் இந்த சோதனையை நேரில் பார்வையிட்டனர்.
19 April 2024 2:28 AM IST
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அபியாஸ்' ஏவுகணை 4 முறை வெற்றிகரமாக சோதனை - டி.ஆர்.டி.ஓ. தகவல்
‘அபியாஸ்’ ஏவுகணை எதிரிகளின் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2024 5:00 PM IST
கர்நாடகாவில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் விஞ்ஞானி.. போலீஸ் விசாரணை
சொந்த ஊருக்கு வந்திருந்த பாரத்திடம், நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
15 Dec 2023 4:59 PM IST
பிரலே ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா
பிரலே ஏவுகணை 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எந்த எதிரி தளத்தையும் குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டது.
7 Nov 2023 2:17 PM IST




