
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
25 Nov 2025 9:29 PM IST
ஒரு மாதம் மது அருந்தாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்களா...?
மது அருந்துவதை நிறுத்துவது உடல் எடையை குறைப்பதற்கும் வழிவகுக்கும்.
15 Oct 2025 2:13 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
12 Oct 2025 3:23 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
3 July 2025 8:56 PM IST
மது போதையில் பேருந்து ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: நெல்லை போக்குவரத்து போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
நெல்லை புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நெல்லை மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
17 Jun 2025 7:32 PM IST
மது குடிக்க பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்
மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 1:06 AM IST
மதுகுடிக்க பணம் கொடுக்காத முதியவர் மீது தாக்குதல்
மதுகுடிக்க பணம் கொடுக்காத முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 1:00 AM IST
மது அருந்திவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தாரா?
மது அருந்திவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தாரா?
13 July 2023 12:15 AM IST
அசுத்த நீரை குடித்த 54 பேருக்கு வாந்தி - மயக்கம்
யாதகிரியில் அசுத்த நீரை குடித்த 54 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
28 Jun 2023 2:00 AM IST
குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர்
ஓமலூர் பகுதியில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணானது.
27 Jun 2022 1:32 AM IST




