
தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் லாரி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதானது.
30 Oct 2025 1:36 PM IST
போலீசார் தாக்கியதில் டிரைவர் உயிரிழந்த விவகாரம் - தலைமை காவலர் கைது
போலீசார் தாக்கியதில் கால் டாக்சி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 March 2024 5:21 PM IST
நின்று கொண்டிருந்த லாரி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதல்: டிரைவர் சாவு
கரூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
18 Oct 2023 10:51 PM IST
திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது
திருக்கழுக்குன்றத்தில் டிரைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Sept 2023 1:25 PM IST
மணலி புதுநகரில் மின்சாரம் தாக்கி கன்டெய்னர் லாரி டிரைவர் பலி
மணலி புதுநகரில் மின்சாரம் தாக்கி கன்டெய்னர் லாரி டிரைவர் பலியானார்.
31 Aug 2023 1:07 PM IST
பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் படுகொலை; நண்பர் கைது
தூத்துக்குடியில் டிரைவர் பீர் பாட்டிலால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
18 Aug 2023 12:15 AM IST
கன்டெய்னர் லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
பள்ளிகொண்டா அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் இறந்தார்.
12 Aug 2023 5:23 PM IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; அண்ணன் பலி - தங்கை படுகாயம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
23 July 2023 3:02 PM IST
பள்ளிப்பட்டு அருகே டிராக்டர்-கார் மோதல்; டிரைவர் பலி
பள்ளிப்பட்டு அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த டிராக்டர் கார் மீது மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
15 July 2023 1:08 PM IST
மண்வெட்டியால் தாக்கி டிரைவரை கொன்ற மகன்
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 July 2023 10:05 PM IST
டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி
பரமத்திவேலூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
7 July 2023 12:15 AM IST





