நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்த 12 பேர் கைது; ரூ.300 கோடி மெபட்ரோன் பறிமுதல்

நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்த 12 பேர் கைது; ரூ.300 கோடி மெபட்ரோன் பறிமுதல்

நாசிக் தொழிற்சாலையில் போதைப்பொருள் தயாரித்து வந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள மெபட்ரோனை பறிமுதல் செய்தனர்.
6 Oct 2023 8:00 PM GMT
பஞ்சாப்; 6 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப்; 6 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல்

எல்லை பாதுகாப்பு படையினர் 6 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
30 Aug 2023 9:32 AM GMT
சென்னையில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் அதிரடி கைது

சென்னையில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் அதிரடி கைது

சென்னையில் மெபட்ரான் என்ற பயங்கர போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Feb 2023 6:38 AM GMT
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Sep 2022 4:02 AM GMT
மும்பை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
20 Aug 2022 12:56 PM GMT
குஜராத் துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் - பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

குஜராத் துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் - பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

துறைமுகத்திற்குச் சென்று சந்தேகத்திற்கிடமான கண்டெய்னரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
12 July 2022 7:51 PM GMT
மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!

மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!

அசாமில் மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 July 2022 7:09 PM GMT