போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு: ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 March 2024 11:18 AM GMT
செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டும் - இபிஎஸ்

செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்: கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்ய வேண்டும் - இபிஎஸ்

கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. குண்டர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 Feb 2024 11:57 AM GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைப்பு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைப்பு

மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சாதிக்கின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.
29 Feb 2024 4:10 AM GMT
போதைப்பொருள் புழக்கம்;  மார்ச் 4-ல் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருள் புழக்கம்; மார்ச் 4-ல் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

இந்தியா முழுவதும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற தி.மு.க கட்சியை ஓர் அச்சத்தோடு பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
27 Feb 2024 5:55 AM GMT
ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவு

ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தலைமறைவு

டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி ஜாபர் சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
26 Feb 2024 7:17 AM GMT
மீன்பிடி படகு மூலம் கடத்த முயன்ற ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 9 பேர் கைது

மீன்பிடி படகு மூலம் கடத்த முயன்ற ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 9 பேர் கைது

குஜராத்தில் ரூ. 350 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
23 Feb 2024 11:00 AM GMT
ரூ.49 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய-நேபாள எல்லையில் 4 பேர் கைது

ரூ.49 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய-நேபாள எல்லையில் 4 பேர் கைது

குற்றவாளிகள் மீது போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Nov 2023 11:41 AM GMT
அசாம்: ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

அசாம்: ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
17 Nov 2023 10:42 AM GMT
அசாம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

அசாம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
8 Nov 2023 7:23 AM GMT
போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தியவர் தொடர்புடைய இடங்களில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தியவர் தொடர்புடைய இடங்களில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

போலீஸ் உளவாளி போல நடித்து ரூ.200 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
17 Oct 2023 6:45 PM GMT
ரூ.20 கோடி போதைப்பொருள் கடத்தி வந்த 2 வெளிநாட்டு பெண்கள் கைது - ஓட்டலில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்

ரூ.20 கோடி போதைப்பொருள் கடத்தி வந்த 2 வெளிநாட்டு பெண்கள் கைது - ஓட்டலில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்

மும்பையில் ரூ.20 கோடி போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஓட்டலில் பதுங்கி இருந்தபோது அவர்கள் சிக்கினர்.
14 Oct 2023 6:45 PM GMT
நாப்கினில் மறைத்து ரூ.5½ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது

நாப்கினில் மறைத்து ரூ.5½ கோடி போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடியே 68 லட்சம் போதைப்பொருட்களை நாப்கினில் மறைத்து கடத்தி வந்த வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 8:00 PM GMT