போதை பழக்கத்தால் மிகவும் பாதிப்படைந்த மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி
போதைப்பொருட்கள் விற்பனை என்பது தீவிரவாதம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
7 Oct 2024 4:18 AM GMTம.பி.: ஆலையில் ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; குஜராத் மந்திரி பாராட்டு
இந்தியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் சுகாதார நாடாக உருவாக்கும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று குஜராத் உள்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.
7 Oct 2024 3:06 AM GMTரூ.5,600 கோடி போதை பொருள்; பிடிபட்ட நபருக்கு காங்கிரசுடன் தொடர்பு: டெல்லி போலீசார் அதிர்ச்சி தகவல்
டெல்லியில் நடந்த கொக்கைன் வகை போதை பொருள் கடத்தலில் துபாயை சேர்ந்த பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்பது சிறப்பு பிரிவு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 Oct 2024 7:23 AM GMTதமிழகமெங்கும் போதைப்பொருட்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கால் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
3 Oct 2024 5:58 AM GMTடெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2 Oct 2024 10:28 AM GMTபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கால் சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக தமிழகம் மாறும் சூழல் உருவாகியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 Sep 2024 10:11 AM GMTசென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
27 Sep 2024 2:28 AM GMTதெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா; எப்போது தான் அரசுக்கு பொறுப்பு வரும்?- ராமதாஸ்
தொலைபேசியில் அழைத்தால் வீடுகளுக்கு அருகில் வந்து போதைப்பொருட்களை விற்கும் அளவுக்கு போதைப்பொருள் வணிகக் கட்டமைப்பு விரிவடைந்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Sep 2024 6:10 AM GMTபோதைப்பொருளை ஒழித்து மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
காவல்துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து போதைப்பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Sep 2024 3:47 PM GMTபோதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2 Sep 2024 4:20 PM GMTபோதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்.. நீதிபதி வேதனை
பள்ளி மாணவர்கள் கைகள் வரை போதைப்பொருள் வந்துவிட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
1 Sep 2024 6:59 AM GMTபோதைப்பொருட்கள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது
சென்னை அருகே போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 Aug 2024 1:32 PM GMT