
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி கல்லூரி பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி
ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என்று வாட்ஸ்அப்பில் பேராசிரியருக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
29 Nov 2025 7:03 PM IST
ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை
ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
19 Nov 2025 10:02 PM IST
ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என்று கூறி பெண் தொழில் அதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி
ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீபா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 Nov 2025 3:52 AM IST
டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பண மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
13 Nov 2025 3:16 AM IST
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி
பரிசு பொருட்கள் அனுப்பி வைப்பதாக கூறி தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Oct 2025 10:20 AM IST
திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் நகை, பணம் மோசடி - காதலன், தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு
திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் நகை, பணத்தை மோசடி செய்ததாக காதலன், அவரது தாய் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Oct 2025 9:35 PM IST
டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.31 லட்சம் மோசடி - மர்மநபருக்கு வலைவீச்சு
2 வாரங்களுக்கு பிறகுதான் முன்னாள் நீதிபதிக்கு, தான் டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி பணத்தை இழந்தது தெரியவந்தது.
11 Oct 2025 9:31 PM IST
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என கூறி இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி
இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5 Oct 2025 6:58 PM IST
இன்ஸ்டாகிராம் காதல்: கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை பெற்று மோசடி - காதலன் சிக்கினார்
கர்நாடகாவில் இருந்து காதலனை வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை கல்லூரி மாணவி கொடுத்துள்ளார்.
2 Aug 2025 4:43 PM IST
பண மோசடி புகார் - இசையமைப்பாளர் சாம் சி.எஸ். விளக்கம்
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது காவல்நிலையத்தில் பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 8:49 PM IST
வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி; 12 பேர் கைது
வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு வழங்குவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 May 2025 4:34 AM IST
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த பெண் கைது
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
22 Dec 2024 10:10 PM IST




