
பாகிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு
பாகிஸ்தானில் இரவு 8.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
11 Oct 2025 9:32 PM IST
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ்.
11 Oct 2025 6:22 AM IST
இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் - ரிக்டர் 4 ஆக பதிவு
முன்னதாக, இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.27 மணியளவில் ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 Aug 2025 7:00 AM IST
சிக்கிம், மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
சிக்கிம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
1 Aug 2025 9:00 PM IST
அரியானாவில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
17 July 2025 2:27 PM IST
கவுதமாலாவில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்; சிறுவன் உள்பட 4 பேர் மரணம்
கவுதமாலாவில் நிலநடுக்கத்திற்கு, 4 பேர் வரை பலியாகி உள்ளனர் என அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ ஆரிவாலோ உறுதிப்படுத்தி உள்ளார்.
10 July 2025 7:29 AM IST
பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1, 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
9 July 2025 2:28 PM IST
அந்தமானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7, 4.6, 4.7 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Jun 2025 3:40 PM IST
பாகிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2, 4.5, 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Jun 2025 2:53 PM IST
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 11.43 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 May 2025 12:58 PM IST
ஒரே நாளில் இந்தியாவில் 3 இடங்களில் நிலநடுக்கம் - மக்கள் அச்சம்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 May 2025 6:10 PM IST
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.3, 4.2 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3 May 2025 9:49 PM IST




