பாகிஸ்தானில் 74 சதவீதத்தினர் செலவுக்கு வழியின்றி தவிப்பு; ஆய்வில் தகவல்
பாகிஸ்தானில் 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
11 Aug 2024 12:36 AM GMTபொருளாதார நெருக்கடி: நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க பாகிஸ்தான் திட்டம்
சோதனை முயற்சியாக முதலில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
23 May 2024 5:26 AM GMTபொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
25 March 2024 11:45 PM GMTவன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், நேற்று அங்கு இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30 பேர் பலியாகினர்.
7 Feb 2024 7:34 PM GMTபாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியது
பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டியதால் பொதுமக்கள் கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 Sep 2023 4:43 PM GMTஇலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வருகை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை சேர்ந்த 8 பேர் தமிழகம் வந்தனர்
15 July 2023 6:40 AM GMTபாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா
பாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
13 May 2023 10:27 PM GMTஅத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை
அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் கேட்டு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
27 March 2023 5:18 PM GMTபாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல்
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2 March 2023 8:38 PM GMTபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினத்தை குறைத்துக் கொள்ளுங்கள்; இலங்கை மந்திரிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவு
பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
10 Jan 2023 5:46 PM GMTபொருளாதார நெருக்கடி: இலங்கை மக்களுக்கு ஐ.நா. சார்பில் ரூ.11 கோடி நிதியுதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் ரூ.11 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.
19 Dec 2022 10:57 PM GMTபாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ.44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்
பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து துறைமுகத்தில் இறக்குமதியான பொருட்கள் 400 கன்டெய்னர்களில் தேங்கியுள்ளன.
8 Dec 2022 9:02 AM GMT