
எஸ்.ஐ.ஆர்.பணிகள்: கூடுதல் அவகாசம் இல்லை -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதில்
2.43 லட்சம் தேர்தல் பணியாளர்கள் `எஸ்.ஐ.ஆர்.' பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
24 Nov 2025 2:47 PM IST
ராகுல் காந்திக்கு எதிராக 272 பேர் கடிதம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதாக புகார்
தேர்தல் கமிஷனின் புகழுக்கு களங்கம் விளைவிக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாகவும் கூறியுள்ளனர்.
20 Nov 2025 8:07 AM IST
தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள்; தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
13 Nov 2025 6:53 AM IST
வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர் - அமைச்சர் ரகுபதி
இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
11 Nov 2025 1:33 PM IST
எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது ஆகப்பெரும் கடமை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து செயலாற்றுவோம்.. நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Nov 2025 12:49 PM IST
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான திமுக மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
11 Nov 2025 6:46 AM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியது
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.
4 Nov 2025 5:18 AM IST
திமுக கூட்டணிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திமுக கூட்டணிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
27 Oct 2025 6:26 PM IST
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர்களை உறுதி செய்ய 3 முறை தேர்தல் அதிகாரிகள் வீடுகளுக்கு வருவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
27 Oct 2025 5:30 PM IST
பீகார் தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு
பீகார் தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2025 3:27 PM IST
ராகுல் காந்தி தலைமையில் நாளை பேரணி
ராகுல்காந்தி தலைமையில் நடைபெற உள்ள பேரணியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Aug 2025 7:54 PM IST
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
27 Jun 2025 5:00 PM IST




