
விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் உட்பட 2 பேர் கைது
தென்காசியில் வாலிபர் ஒருவர், தனது அப்பாவின் பெயரில் உள்ள நிலத்திற்கு, விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளரை சந்தித்து கேட்டுள்ளார்.
27 Nov 2025 7:10 AM IST
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
26 July 2025 12:32 AM IST
கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார்
விராஜ்பேட்டை தாலுகாவில் கிராமத்திற்கு மின் இணைப்பு கொடுக்காத மின்வாரிய அதிகாரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
8 July 2023 12:15 AM IST
மின்இணைப்புடன் ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் - வேளாண் அதிகாரி தகவல்
மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 May 2023 2:08 PM IST
மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
ஆவடி அருகே புதிய வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
8 Feb 2023 10:38 AM IST
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்பு ஆணை - முதல்-அமைச்சர் வழங்கினார்
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Jan 2023 2:46 PM IST
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
20 Dec 2022 9:54 AM IST
வெளிநாட்டில் வசிப்போர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வகையில் புதிய வசதி - மின்வாரியம் ஏற்பாடு
வெளிநாட்டில் வசிப்போருக்காக ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
17 Dec 2022 6:44 PM IST
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் - மின்வாரியம் எச்சரிக்கை
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
29 Nov 2022 10:44 AM IST
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிடுக - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட கோரி முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
28 Nov 2022 8:41 PM IST
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் - இன்று முதல் தொடக்கம்
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
28 Nov 2022 9:20 AM IST
திருச்சி மாநகரில் முதல் முறையாக புதைவட கேபிள் மூலம் மின் இணைப்பு
திருச்சி மாநகரில் முதல் முறையாக புதைவட கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 Nov 2022 3:24 AM IST




