
பெரியகுளம் அருகே பரிதாபம்:மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி:மீட்க சென்ற உறவினரும் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு
பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி பலியாகினர். மீட்க சென்ற உறவினரும் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sep 2023 6:45 PM GMT
பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
பேரம்பாக்கம் அருகே கோவில் விழாவில் டிஜிட்டல் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
13 Aug 2023 10:18 AM GMT
செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத பெண் குழந்தை மின்சாரம் தாக்கி பலி
பிளக் இணைப்பை அணைக்காமல் விட்டதால் செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்து விளையாடிய 8 மாத பெண் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2 Aug 2023 9:18 PM GMT
திருவள்ளூர் அருகே பழுதான மிக்சியை சரிபார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே பழுதான மிக்சியை சரிபார்த்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
17 July 2023 10:19 AM GMT
மறைமலைநகரில் வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
மறைமலைநகரில் வட மாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
11 July 2023 11:03 AM GMT
இளநிலை உதவியாளர் மின்சாரம் தாக்கி சாவு
ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி அரசு போக்குவரத்துக்கழக இளநிலை உதவியாளர் பரிதாபமாக இறந்தார்.
23 Jun 2023 6:45 PM GMT
ஒடிசா ரெயில் விபத்து: மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம்..!! அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்
ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் தாக்கி சில பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
6 Jun 2023 8:14 AM GMT
தேனியில்மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு
தேனியில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
18 May 2023 6:45 PM GMT