ஒவ்வொரு பூத் அளவிலும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் மோடி வாரணாசியில் பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசும்போது, வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே முக்கியம் என்று பேசினார்.
14 May 2024 4:39 PM GMTதமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பிப்ரவரி 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
26 Jan 2024 11:58 PM GMTஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டிருக்கிறது.
4 Jan 2024 9:46 PM GMTபொங்கல் பரிசு தொகுப்பை உடனே அறிவிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
31 Dec 2023 8:52 PM GMTவெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஓரிலக்க அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக ஜே.என்.1 என்கின்ற வைரஸ் இந்தியாவில் பரவலாக பரவி வருகிறது.
28 Dec 2023 12:15 AM GMTதமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
பெயர்ப்பலகைகளில் 50 சதவீதம் தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
26 Dec 2023 8:43 PM GMTபா.ம.க. மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க.வின் மோட்டார் சைக்கிள் வாகன பேரணிக்கு தமிழக போலீசார் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.
15 Nov 2023 11:31 PM GMT100 நாள் வேலை திட்டம்: ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ரூ.3,000 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 Nov 2023 7:13 AM GMTபட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்பாக கையாள வேண்டும் -மேயர் வலியுறுத்தல்
பட்டாசு கழிவுகளை பொதுமக்கள் பாதுகாப்புடன் கையாள வேண்டுமென மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.
9 Nov 2023 12:18 AM GMTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ப.சிதம்பரம் எம்.பி.-வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
22 Oct 2023 5:47 PM GMTசென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள்
தொடர்விடுமுறை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
19 Oct 2023 8:08 PM GMTஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தல்
ஏரி, குளங்களை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது.
4 Oct 2023 7:02 PM GMT