ஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
2 March 2023 11:29 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை... மதியத்துக்குள் முடிவுகள் தெரியும்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை... மதியத்துக்குள் முடிவுகள் தெரியும்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. மதியத்துக்குள் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 March 2023 1:05 AM GMT
22 மாத தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி

'22 மாத தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை' - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
25 Feb 2023 11:08 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று குவியும் அரசியல் தலைவர்கள்... அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று குவியும் அரசியல் தலைவர்கள்... அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!

தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
19 Feb 2023 5:28 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
19 Feb 2023 2:07 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த திமுக, அதிமுக அலுவலகங்களை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
16 Feb 2023 8:33 AM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Feb 2023 9:53 AM GMT
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமையும் - செங்கோட்டையன் பேட்டி

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமையும் - செங்கோட்டையன் பேட்டி

எத்தனை தடை இருந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார் என கூறினார்.
12 Feb 2023 5:37 AM GMT
எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

'எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது' - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணமும், பிரியாணியும் கொடுத்து தி.மு.க. தடுக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
10 Feb 2023 11:04 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்

2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும் என கூறியுள்ளார்.
10 Feb 2023 3:52 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் - தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் - தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 3:04 PM GMT
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம்...!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம்...!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
10 Feb 2023 2:35 PM GMT