
குரூப்-2, 2 ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
பிப்.8ல் தமிழ் தகுதித்தேர்வு, 22 ஆம் தேதி பொதுப்பாடத்தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
22 Dec 2025 8:31 PM IST
187 பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் போட்டி; ஒடிசாவில் விமான ஓடுதளத்தில் நடந்த தேர்வு
ஒடிசாவில் விமான ஓடுதளம் தேர்வு அறையாக பயன்படுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
20 Dec 2025 10:10 PM IST
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நாள் மாற்றம்: கலெக்டர்கள் தகவல்
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் டிசம்பர் 13, 14ம் தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நிர்வாக காரணங்களால் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
18 Dec 2025 8:36 PM IST
கேரள பல்கலைக்கழக தேர்வில் கடந்த ஆண்டு வெளியான வினாத்தாள் வினியோகம்; மாணவர்கள் அதிர்ச்சி
புதிய தேர்வு நடத்துவது குறித்து கல்வி வாரியம் முடிவெடுக்கும் என பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
27 Nov 2025 8:43 PM IST
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
14 Nov 2025 3:10 PM IST
15,16-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு; 4.80 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
13 Nov 2025 5:20 PM IST
செங்கல்பட்டு: கிராம உதவியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கிராம நிர்வாக உதவியாளர் தேர்வு 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
9 Nov 2025 3:57 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
22 Oct 2025 3:34 PM IST
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று தேர்வு; 2.36 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 Oct 2025 9:16 AM IST
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
11 Oct 2025 8:37 AM IST
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு
காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது.
5 Oct 2025 7:15 PM IST
‘கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
30 Sept 2025 4:56 AM IST




